காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாலும் போராட்டங்கள் வலுத்து வருவதாலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் காவேரி 6 வார காலத்திற்குள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்பில் பல்வேறு சந்தேகங்களை உள்ளதாக புருடா விட்டு இன்று வரை வாரியம் அமைக்க காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசின் காலம் தாழ்தலினால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் எதிர்கட்சிகள் மாணவர்கள் என்று அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர் போராட்டத்தினால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து அதிமுக கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று இப்போராட்டங்களின் தொகுப்புகளை இப்போது பார்க்கலாம்.....
des : There is a struggle for day by day in Tamil Nadu to condemn the central government which has not been set up by the Kaveri Management Board. With the central government delaying the formation of the Board and the strengthening of struggles, there is a danger of law and order in Tamil Nadu.