¡Sorpréndeme!

காவிரிக்காக தீக்குளிக்க முயன்ற 77 வயது முதியவர்-வீடியோ

2018-04-12 875 Dailymotion

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கும் விதமாக இன்று சென்னை வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட திமுக செயல்தலைவர் ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டனர். தனது 77 வயதிலும் களம் கண்ட திமுக தொண்டர் திரு.J.V.நாராயணப்பா!! #CaveryManagementBoard அமைத்தே தீர வேண்டும்! உயிரே போனாலும் தலைவர் கலைஞருக்காக போராட்டத்தில் கலந்து கொள்வேன் என சூளுரை!