கொல்கத்தாவிற்கு எதிராக சென்னை மோதிய போட்டியில் சென்னை வீரர் ஷேன் வாட்சன் அடித்த பந்து ஒன்று மைதானத்தில் இருந்த லேப்டாப்பை பதம் பார்த்துள்ளது. கொல்கத்தா சென்னை அணிகள் மோதிய போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் சென்னை அணி கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ரவீந்தர் ஜடேஜா 2 பந்துக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இதில் ஷேன் வாட்சன், ராயுடு, பிராவோ, சாம் பில்லிங்ஸ் மிகவும் அதிரடியாக ஆடினார்கள்.
Shane Watson six broke a laptop in yesterday IPL match.