¡Sorpréndeme!

போராட்ட களேபரத்தில் அம்பயரை ஹோட்டலிலேயே விட்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்!

2018-04-10 379 Dailymotion

அவசரத்தில் அம்ப்யரை அழைத்து செல்ல மறந்ததுவிட்டது ஐபிஎல் நிர்வாகம். இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. ஐபிஎல் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த கூடாது என காவிரி ஆதரவு போராட்டக்காரர்கள் கோரிக்கையாக உள்ளது. இதையடுத்து இன்று அண்ணா சாலையில் பெரும் போராட்டம் வெடித்தது. போலீசார் தடியடி நடத்தினர்

இந்த நிலையில், பலத்த பாதுகாப்புக்கு நடுவே எப்படியோ சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா வீரர்களை ஹோட்டல்களில் இருந்து பத்திரமாக மைதானத்திற்கு அழைத்து வந்துவிட்டது ஐபிஎல் நிர்வாகம். ஆனால், அவசரத்தில் அம்பயர்களை அழைத்துவர ஐபிஎல் நிர்வாக அதிகாரிகள் மறந்துவிட்டனர்.

The IPL administration has forgotten to take Umpires to the Chepauk ground.