¡Sorpréndeme!

சேப்பாக்கத்தில் இப்படியும் போராடலாம் பாஸ்- வீடியோ

2018-04-10 1 Dailymotion

சென்னை மைதானத்தில் எப்படி எல்லாம் போராட்டம் நடத்தலாம் என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் வித்தியாசமான ஐடியாக்கள் கொடுத்துள்ளனர். ஒரு ஐபிஎல் போட்டி சென்னை மைதானத்தில் முதல்முறையாக இவ்வளவு பாதுகாப்போடு இப்போதுதான் நடக்க உள்ளது.

சென்னை அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையில் இந்த போட்டி நடக்கிறது. காவிரி பிரச்சனை நடக்கும் போது ஐபிஎல் தேவையா என்று மக்கள் கோபத்தில் இருக்கின்றனர். இதனால் தற்போது சேப்பாக்கம் மைதானம் பக்கத்தில் பெரிய பாதுக்காப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Netizens gave unique ideas to protest in IPL match in Chennai Chepauk after certain security issues.

#ipl #csk #போராட்டம்