¡Sorpréndeme!

ஈரோடு அருகே பள்ளி மாணவிகள் நட்ட மரக்கன்றுகளை பிடுங்கியெறிவதா?-வீடியோ

2018-04-10 1,381 Dailymotion

ஈரோடு அருகே பள்ளி மாணவிகள் சாலையோரம் நட்ட மரங்களை அகற்றிய காவல் உதவி ஆய்வாளர் அதிரடியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சாணார்பாளையம் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள், பள்ளியில் வழங்கப்பட்ட மரக்கன்றுகளை சாலையோரம் நட்டு வைத்தனர். பின்னர் மரக்கன்றுகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு 4 கம்புகளையும் நட்டுவைத்து விட்டு சென்றனர்.