¡Sorpréndeme!

சென்னையில் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு நிறைய விதிமுறைகள்- வீடியோ

2018-04-09 1 Dailymotion

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பேனர்கள், கொடிகள், பதாகைகள் உள்ளிட்டவை கொண்டு செல்ல தமிழக கிரிக்கெட் சங்கம் தடை விதித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூறி தமிழகம் எங்கும் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் நாடே கொந்தளிக்கும் இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நாளை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியை நிறுத்தக் கோரி பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. எனினும் அதை கிரிக்கெட் சங்கம் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

Tamilnadu Cricket association imposes restriction on fans who come to watch cricket in Chepauk Stadium.

#ipl #csk #cauveryprotest