¡Sorpréndeme!

பாரதிராஜாவிற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில்-வீடியோ

2018-04-09 240 Dailymotion

தமிழ்நாடு இசைப்பல்கலைக்கழகத்திற்கு கேரளத்தவரை துணை வேந்தராக நியமித்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய இயக்குநர் பாரதிராஜாவிற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். துணைவேந்தர் நியமனத்தில் விதிமீறல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் மட்டுமே எனது நடவடிக்கை என ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்ததாக இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். இசை, சட்டப்பல்கலைக்கழகம், துணைவேந்தர் நியமனத்தில் தொடர்பில்லை என்று ஆளுநர் கூறியதாக பாரதிராஜா கூறினார்.



No rule has been violated in appointing Soorappa Anna as VC as he is among the 3-member panel recommended to me for appointment. Soorappa's appointment has been made keeping in view the overall welfare of the teaching faculty as well as the students.