¡Sorpréndeme!

அணு ஆயுதங்களை கைவிட முடிவு செய்த கிம் ஜாங்..

2018-04-09 1,032 Dailymotion

வட கொரியா நாடு அணு ஆயுதங்களை கைவிட முடிவு செய்து இருப்பதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் தெரிவித்துள்ளார். ஆச்சர்யமாக இதற்காக அவர் அமெரிக்காவின் உதவியை கோரியுள்ளார். அதன்படி அமெரிக்கா, வடகொரியா இருவரும் ஒப்பந்தம் செய்து அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதிபரின் செய்தி தொடர்பாளர்கள், வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த தகவல் இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்டு அதிபர்களும் சில நாட்களில் சந்திக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



North Korea president Kim decides to abolish Nukes. His officials contacted White House to discuss on this issue. Trump and Kim will meet as soon as possible according to the sources.