¡Sorpréndeme!

பாரதிராஜா தலைமையில் புதிய அமைப்பு உதயம்!

2018-04-09 2,412 Dailymotion

காவிரி பிரச்சனையை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று பாரதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார். துக்க வீட்டின் அருகே கொண்டாட்டங்கள் தேவையா?என்றும் அவர் கேட்டுள்ளார். தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையை இயக்குநர் பாரதிராஜா தொடங்கினார். இயக்குநர்கள் பாரதிராஜா, செல்வமணி, நடிகர் சத்யராஜ் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர்.



Veteran Director Bharathiraja flags against IPL at chennai and requests youths to boycott IPL and its the time to stage our unity for our rights he added.