¡Sorpréndeme!

காவிரி உரிமைகள் மீட்பு பயணம்

2018-04-09 1 Dailymotion

ஏப்ரல் 12-ஆம் தேதி தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திருச்சியில் உள்ள முக்கொம்பிலிருந்து காவிரி உரிமை மீட்பு பயணத்தை நேற்று ஸ்டாலின் தொடங்கினார். இன்று இரண்டாவது நாளாக தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையிலிருந்து புறப்பட்டார் ஸ்டாலின். அப்போது அவர் கூறுகையில் பெண்கள் 4 பேர் இருந்தால் சத்தம் இருக்கும், குழப்பம் இருக்கும்; இங்கு அதிகமான பெண்கள் அமர்ந்து இருந்தும் கட்டுப்பாட்டோடு இருப்பதை பார்க்கும்போது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த காத்திருக்கிறீர்கள் என்று புரிகிறது.



DMK Working President MK Stalin says that on April 12, we will wave black flag to PM Modi who visits TN.