¡Sorpréndeme!

பெங்களூரின் அதிரடியால் கொல்கத்தாவுக்கு 177 ரன்கள் இலக்கு

2018-04-08 219 Dailymotion

ஐபிஎல் சீசன் 11ல் மூன்றாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், இதுவரை கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகின்றன.

இதில் டாஸை வென்ற கோலகத்தாவின் புதிய கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து. 177 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி காலம் இறங்கியுள்ளது

kolkatta knight riders need 177 runs to win.