¡Sorpréndeme!

டெல்லியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் அணி

2018-04-08 109 Dailymotion

ஐபிஎல் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லியும், பஞ்சாப்பும் இன்று நேருக்கு நேர் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. பஞ்சாப், டெல்லி மோதும் போட்டி பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் களமிறங்கிய டெல்லி 20 ஓவருக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது

punjab beat delhi by 6 wickets