¡Sorpréndeme!

3வது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச முடிவு

2018-04-08 3,130 Dailymotion

ஐபிஎல் சீசன் 11ல் மூன்றாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், இதுவரை கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகின்றன.

இதில் டாஸை வென்ற கோலகத்தாவின் புதிய கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் நேற்று துவங்கியது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரும்பியுள்ள சிஎஸ்கே அணி, கடைசி ஓவர்களில் பிராவோ காட்டிய அதிரடியில் வென்றது.

kolkatta opts bowling against banglore in IPL 2018