¡Sorpréndeme!

தென் இந்தியாவிலேயே சிறந்த அரசியல்வாதிகள் கொண்ட மாநி எது?

2018-04-07 261 Dailymotion

தென் இந்தியாவிலேயே சிறந்த அரசியல்வாதிகளை கொண்ட மாநிலம் எது என்ற கேள்விக்கு 'ஒன் இந்தியா தமிழ்' வாசகர்கள் சுவாரசியமான பதிலை அளித்துள்ளனர். தென் இந்தியாவின் வரிப் பணத்தில் வட இந்தியா வாழ்ந்து வருவதாக கலக குரல்களை ஆந்திரா, கர்நாடகா முதல்வர்கள் எழுப்பியுள்ளனர். கேரள நிதி அமைச்சரும் இதே குரலை எதிரொலிக்கிறார். தென் மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார். இந்த நிலையில், தென் மாநில அரசியல்வாதிகளிலேயே சிறந்தவர்கள் யார்? என்ற கேள்வியை 'ஒன்இந்தியா தமிழ்' வெப்சைட்டில் முன் வைத்தோம். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் பெயர்களையும் அதில் குறிப்பிட்டோம்.

Oneindia Tamil readers voted Kerala for best politicians category