¡Sorpréndeme!

பாம்பேக்கு பதில் பாம் என்று எழுதி ஆஸி. விமான நிலையத்தை ஸ்தம்பிக்க செய்த பார்சல்!

2018-04-06 2,219 Dailymotion

மும்பையில் இருந்து ஆஸி.க்கு சென்ற மூதாட்டி ஒருவர் தன்னுடைய பார்சல் ஒன்றில் பாம் என்று எழுதி சர்ச்சையை உருவாக்கி இருக்கிறார். இவர் பெயர் வெங்கட லட்சுமி என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இவர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் தன்னுடைய மகள் தேவி ஜோதிராஜை பார்க்க நேற்று சென்றுள்ளார். அவர் தன்னுடன் எடுத்து சென்ற பெரிய கருப்பு நிற பார்சல் பையில் பாம் டூ பிரிஸ்பன் என்று எழுதப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரத்திற்கு அனுப்பப்படும் பாம் என்று இதன் பொருள்.


"Bomb To Brisbane" makes confusion in Australia Airport due Indian Grandma's mistake in Bombay spelling. Police investigated her and released her after knowing that it was not bomb but Bombay.