¡Sorpréndeme!

தமிழ் புத்தாண்டு பலன்கள் : மகரம்

2018-04-05 1,177 Dailymotion

மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவெடுப்பீர்கள். வாழக்கை துணை வழியல் வருமானங்கள் வந்து சேரும். சமூகத்தில் கெளரவம் அந்தஸ்து அதிகரிக்கும். எதிலும் பொறுமை காப்பது நல்லது. திருமண சுப காரிய நிகழ்சிகளிலும் தடை ஏற்படும். செய்யும் செலவுகள் வரவுக்கு மீறியதாக இருக்கும்.

பரிகாரம் : உடல் ஊன முற்றோர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். விநாயக பெருமானை வணங்கி உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு சூறை தேங்காய் உடையுங்கள்.