கேரளாவில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்று திருமண நிகழ்வுகளில் எடுக்கும் புகைப்படங்களை ஆபாச வீடியோக்களாக மாற்றி இருக்கிறார்கள். கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் இருக்கும் வடகரா பகுதியில் உள்ள ''சதயம் ஷுட் அண்ட் எடிட்'' என்ற ஸ்டுடியோவில்தான் இந்த மோசடி நடைபெற்று இருக்கிறது.
கடந்த 5 வருடங்களுக்கு மேலாக இந்த ஸ்டுடியோ செயல்பட்டு வருகிறது. இதுவரை இவர்கள் 1000க்கும் அதிகமான திருமணங்களில் புகைப்படம், வீடியோ எடுத்து இருக்கிறார்கள். இந்த திருமண புகைப்படங்கள் எல்லாவற்றையும் இவர்கள் தவறாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
A Studio in Kerala named Sadayam Shoot & Edit, a studio in Vadakara town in Kozhikode Takes Porn Video using marriage photos. Police arrested two owners of this studio.