¡Sorpréndeme!

ராஜ்யசபா எம்.பி..க்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்

2018-04-04 1,565 Dailymotion

இந்தியிலேயே எம்.பிக்கள் பேச வேண்டும் என்று ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜ்யசபாவின் இந்தி மொழி தொடர்பான ஆய்வு கூட்டம் மூன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய வெங்கையா நாயுடு, ஆண்டு தோறும் இந்தி தொடர்பாக 2 ஆய்வு கூட்டங்களையாவது நடத்த வேண்டும்; ராஜ்யசபா செயலகத்தில் இந்தி மொழியை பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.



Rajya Sabha Chairman Venkaiah Naidu urged the upper House members to preferably speak in Hindi.