¡Sorpréndeme!

பஞ்சாப் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கும் சேவாக்

2018-04-02 18,213 Dailymotion

இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக், பஞ்சாப் அணிக்காக மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க உள்ளார்.

11 வது ஐபிஎல் போட்டிகள், ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான எதிர்ப்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2 ஆண்டு தடைக்குப் பின் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.

Viru to open for KXIP against Delhi in opener