¡Sorpréndeme!

மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த கணவர்!-வீடியோ

2018-03-29 1 Dailymotion

தனது மனைவிக்கு பணி நிரந்தரம் செய்யக்கோரி மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருவர் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தெப்பக்குளம் அருகே நிர்மலா பள்ளியை சேர்ந்தவர் ஜேசுராஜ். இவரது மனைவி ஜெஸிந்தா. இவர் அரசு உதவி பெறும் மதுரை நிர்மலா பள்ளியில் கடந்த 15 ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.