¡Sorpréndeme!

ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு விளையாட தடை- வீடியோ

2018-03-29 2 Dailymotion

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பென்கிராப்ட் பந்தை சேதப்படுத்துவது குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இருவருக்கும் ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளது. 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பணம் சென்றுள்ளது. இந்த சுற்றுப்பயணம் முழுவதிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சர்ச்சைகள் மேல் சர்ச்சைகளாக வெடித்து வருகின்றன. வீரர்கள் அறையில் இருநாட்டு வீரர்கள் மோதல், ரசிகர்களுடன் வாக்குவாதம் என பல சர்ச்சைகளில் ஆஸ்திரேலியா சிக்கி இருந்தது.

Steve Smith and David Warner banned for 12 months