¡Sorpréndeme!

நவநீதகிருஷ்ணன் எம்.பி. உணர்ச்சிப்பூர்வ பேச்சு..தமிழக மக்கள்நிலை?

2018-03-28 304 Dailymotion

உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக அதிமுக அரசு வெகுண்டெழுந்து தமிழக மக்களின் உரிமைக்காக போராடும் என்று எதிர்ப்பார்த்தால், மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ராஜினாமா செய்யமாட்டோம், தற்கொலைசெய்வோம் என்று பேசியுள்ளார் நவநீதகிருஷ்ணன் எம்.பி. ஒருவேளை தமிழக மக்களை உணர்வுபூர்வமாக மடக்கிப் போடுவதற்காக போடப்படும் திட்டமா


Is this a drama of ADMK to gain trust from TN people on cauvery issue and also not oppose the central government by giving no confidence motion against them.