¡Sorpréndeme!

விபத்தில் காலை இழந்த தம்பி, தலையில் காயம்பட்ட அண்ணன்- வீடியோ

2018-03-26 1,518 Dailymotion

கோவையில் நடந்த விபத்தில் காலை இழந்த சிறுவனுக்கு உதவி செய்யுமாறு அவரின் பெற்றோர் மன்றாடுகிறார்கள். கோவையில் உள்ள பேரூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்கிறார். அவரது மனைவி சவுந்தரவள்ளி. அவர்களின் மகன்கள் வசிராஜா (12) மற்றும் ஹரிஹரன் (6).