¡Sorpréndeme!

பப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-வீடியோ

2018-03-26 745 Dailymotion

பப்புவா நியூகினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். பப்புவா நியூகினியாவில் கடந்த 10 நாட்களகாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ரபவுல் நகரில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.


An earthquake of 7 magnitude hits Papua New Guinea. The earthquake struck 180 km west of the town of Rabaul.