¡Sorpréndeme!

கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா

2018-03-24 154 Dailymotion

கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டாகி நிறைவடைந்துள்ளது. இதன் சாதனை விளக்க கண்காட்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.

Chief Minister Edappadi Palanisamy made a one-year anniversary of the Tamil Nadu Government at the Art Gallery.