¡Sorpréndeme!

ஐஎஸ்ஐஎஸ்-ல் சேர தொடர்ந்து அழைப்பு வருகிறது.

2018-03-24 814 Dailymotion

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர வேண்டும் என்று பாஜகவினருக்கு தொடர்ந்து அழைப்பு வந்த வண்ணம் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.




TN BJP state president Tamilisai soundarrajan accuses that cadres in her part is continuously receiving messages from ISIS to join in their group and police didnt take action against them