¡Sorpréndeme!

தமிழில் டிவிட்டிய ஹர்பஜன் சிங், ரெய்னா

2018-03-23 6,610 Dailymotion

ஹர்பஜன் சிங், ரெய்னா ஆகியோரின் தமிழ் டிவிட்டுகள் மிகவும் வைரல் ஆகி உள்ளது. அவர்கள் வெளியிட்ட வீடியோவும் மிகவும் வைரல் ஆகியுள்ளது. சென்னை அணி வீரர்கள் எல்லோரும் நேற்று ஐபிஎல் போட்டி பயிற்சிக்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்கள். இந்த நிலையில் நேற்று வந்ததில் இருந்து வீரர்கள் எல்லோரும் நிறைய போட்டோ வீடியோக்கள் வெளியிட்டுள்ளார்கள். அந்த வகையில் நேற்று டோணி அடித்த சிக்ஸ் ஒன்று வைரல் ஆனது. தற்போது ஹர்பஜன் சிங், ரெய்னா ஆகியோரின் டிவிட்டுகள் வைரல் ஆகி உள்ளது.


IPL 2018, CSK team harbhajan singh raina tamil tweets