¡Sorpréndeme!

கொடுத்த காசுக்கு மேல் நடிக்கும் நடிகர்- வீடியோ

2018-03-23 2,408 Dailymotion

பிக்கப் டிராப் நடிகர் டிவி நிகழ்ச்சியில் நடிப்பது பளிச்சென்று தெரிகிறது. வயதாகிக் கொண்டே போனாலும் பிக்கப் டிராப் விஷயத்தால் அந்த நடிகருக்கு பெண் கிடைக்கவில்லை. இந்நிலையில் டிவி நிகழ்ச்சி மூலம் பெண் தேடும் வேலையில் ஈடுபட்டுள்ளார் நடிகர். அவரை திருமணம் செய்யும் ஆசையில் சில பெண்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

Pickup drop actor is not on his usual self in the TV relaity show. Audience can clearly tell that he is acting even in the reality show.