¡Sorpréndeme!

ஆன்மீக பயணம் சிறப்பாக ஆசியுடன் முடிந்தது - ரஜினிகாந்த்- வீடியோ

2018-03-20 1 Dailymotion

ஆன்மீக பயணத்தை நிறைவு செய்துவிட்டு, இமயமலையில் இருந்து சென்னை திரும்பியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். ஆன்மீகத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட நடிகர் ரஜினிகாந்த், கடந்த 10ம் தேதி ஆன்மீக யாத்திரையாக இமயமலை புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி லதாவும் சென்றார். பெண்கள் பாதுகாப்பு குறித்த நிருபர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் அவர் கிளம்பி சென்றது சர்ச்சையை கிளப்பியிருந்தது.

After completing spiritual journey, actor Rajinikanth has returned from Himalayas to Chennai