முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்று நிதாஸ் கோப்பையை வென்றுள்ளது. வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். தினேஷ் கார்த்திக் செய்த சாதனை காரணமாக வாஷிங்டன் சுந்தர் செய்த சாதனை மறைக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் முழுக்க சிறந்த பவுலிங்கை வீசியது வாஷிங்டன் சுந்தர் மட்டுமே. இவரது ஐசிசி ரேங்கிங்கில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த போட்டியின் மூலம் இவர் புதிய சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார்.
Ind won the final match against Bangladesh in Sri Lanka. India lifts Nidahas Trophy. Mind blowing last two overs the match between Ind and Bangladesh, has changed the result. Washington Sundar becomes youngest man to get Man of the series award.