¡Sorpréndeme!

தமிழகத்தில் நுழைந்தது விஎச்பியின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை!- வீடியோ

2018-03-20 5,151 Dailymotion

கேரளாவில் இருந்து தமிழக எல்லையான நெல்லை மாவட்டம் கோட்டை வாசல் பகுதிக்கு விஎச்பியின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை வந்து சேர்ந்தது. விசுவ இந்து பரிஷத் அமைப்பின் ஆதரவு அமைப்பு சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ராமராஜ்ய ரத யாத்திரை தொடங்கியது.

Rama Rajya Ratha yathra has reached Tamil Nadu border from Kerala.