கர்நாடக தேர்தலுக்காக மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது - திருமாவளவன்
2018-03-17 6 Dailymotion
காவேரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருவதாக திருமாவளவன் கூறியுள்ளார்