¡Sorpréndeme!

நான் எந்த கட்சியிலும் இல்லை - நாஞ்சில் சம்பத்

2018-03-17 11,862 Dailymotion

டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகிவிட்டதாக நாஞ்சில் சம்பத் அறிவித்துள்ளார். டிடிவி தினகரன் கடந்த 15-ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற ஒரு அரசியல் அமைப்பை தொடங்கினார். இந்த விழாவில் நாஞ்சில் சம்பத் பங்கேற்கவில்லை. இதுகுறித்து பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் தான் டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகிவிட்டதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்துகிறார் டிடிவி.

Nanjil Sampath quits from TTV Dinakaran's camp, he also retires from the politics.