¡Sorpréndeme!

கமல் ரஜினியால் மயில் இறப்பு... லியானி பேச்சு...

2018-03-15 2 Dailymotion

நடிகர்கள் ரஜினி கமல் ஆகியோர் கட்சி ஆரம்பித்த்தால் தான் மயிலு இறந்து விட்டதாக லியோனி கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கூட்டம் நடைபெற்றது. அதில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர் பெரியார் சிலை விவகாரத்தில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கருத்து கண்டிக்கதக்கது என்றார். நடிகர்கள் ரஜினி கமல் ஆகியோர் புதிதாக கட்சி துவங்கியதால் தான் 16 வயதினிலே மயிலு என்ற ஸ்ரீதேவி இறந்து விட்டதாக கூறினார்.

des : Leoni said that Mayilu was dead when actors Rajini Kamal started the party.