¡Sorpréndeme!

காமெடிக்கே திருப்பி வாங்க சாண்டல் ஹீரோ...வீடியோ

2018-03-15 8,692 Dailymotion

சாண்டல் நடிகருக்கு பட்ட காலிலேயே படுகிறது. ஒழுங்காக தினம் டபுள் டிஜிட்டலில் லட்ச லட்சமாக சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர் இப்போது ஹீரோவாக போய் பெரிய சிக்கலில் மாட்டி தவிக்கிறார். நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் எல்லாமே ஃபைனான்ஸ் சிக்கலில் மாட்டித் தவிக்கின்றன. புது படங்களும் கமிட் ஆவதில் சிக்கல் நீடிக்கிறது. நடிகர் ஹீரோவாக நடித்த படங்கள் சரியான அடி வாங்கியுள்ளதால் நடிகரை வைத்து படம் எடுத்தால் அது ஆபத்தானது என்று ஒதுங்குகிறார்கள். இதையெல்லாம் கேள்விபட்ட ஹீரோக்கள் 'மச்சான் நீ திரும்ப காமெடியன் ஆகிடு' என்று தூபம் போடுகிறார்கள். இவர்கள் டார்ச்சரை தாங்க முடியாமல் தவிக்கிறாராம் சாண்டல். முன்னே வெச்ச காலை பின்னே வைக்கமாட்டேன் என்று இந்த ஹீரோக்களுக்காகவே புதிய பட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறாராம்.


That Sandal comedy actor is in trouble due to the unreleased movies in which he done lead roles.