மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் 'வாங்கய்யா வாத்தியாரய்யா.. ' பாடல் ஒலிக்க மேடைக்கு டி.டி.வி தினகரன் வந்தபோது தொண்டர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். மதுரை மாவட்டம் மேலூரில் டி.டி.வி தினகரன் தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை இன்று அறிமுகப்படுத்தினார். இன்று காலை 8.30 மணியளவில் தொடங்கிய பொதுக்கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
TTV Dhinakaran entry with mass MGR Song. Amma Makkal Munnetra Kazhagam (AMMK) is the name of TTV Dhinakaran's new party.