¡Sorpréndeme!

ரஜினியை கலாய்க்கும் ஜெயக்குமார்?-வீடியோ

2018-03-14 925 Dailymotion

அரசியலில் பார்ட் டைம் அரசியல்வாதி என்று கண்டுபிடித்த ரஜினி ஒரு ஆன்மிக ஞானி என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இமயமலைக்கு ஆன்மிக யாத்திரை சென்றுள்ள நடிகர் ரஜினி காந்த், டேராடூனில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ரஜினி அரசியல் பேசுவதில்லை என கமல் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


Minister Jayakumar says that Rajinikanth discovers rare detail that he is part time politician.