¡Sorpréndeme!

விக்ரம் மகனுக்கு ஜோடியாகிறார் கவுதமி மகள்?- வீடியோ

2018-03-13 5,014 Dailymotion

பாலா இயக்கும் வர்மா படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக கௌதமியின் மகள் சுப்புலட்சுமி நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விக்ரம் இன்னமும் தமன்னா போன்ற நாயகிகளுடன் டூயட் பாடிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் அவருக்கே டூயட் பாடும் வயதில் ஒரு மகன் இருப்பது சமீபத்தில்தான் தெரியவந்தது. அவர்தான் துருவ் விக்ரம்.

Gouthami's Daughter Subbulakshmi is playing female lead role in Bala's Varma