¡Sorpréndeme!

பழனி அருகே வட்டி தராததால் நிறைமாத கர்ப்பிணி மீது தாக்குதல்-வீடியோ

2018-03-12 1,023 Dailymotion

பாலசமுத்திரத்தில் வட்டி கொடுக்காத காரணத்திற்காக தாக்கப்பட்டதில் அவரது வயிற்றில் இருந்த 9 மாத சிசு பரிதாபமாக உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்ததிரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியான இவர் அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஈஸ்வரி முறையாக வட்டி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் வட்டி வசூலிக்க வந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியதாக தெரிகிறது.