¡Sorpréndeme!

தர்மபுரி கலெக்டர் ஆபீசில் போலீசை மிரள வைத்த 2 குடும்பம்

2018-03-12 33 Dailymotion

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பபையும் மீறி நிலப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வில்லை எனக்கூறி கிருஷ்ணம்மாள், சுமதி என்ற இரண்டு குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தலையில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சி

போலீஸாரின் சோதனைகளையும் மீறி மண்ணெண்ணை கொண்டு தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கொடுக்கபடும் மனுக்கள் மீது காவல்துறையும்,மாவட்ட நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தியில் விபரீத முடிவுக்கு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளபடுகின்றனர் என்பது பொது மக்களி்ன் குற்றசாட்டாக உள்ளது