காங்கிரஸுக்கு தன் குடும்பத்தில் இல்லாத ஒருவர் எதிர்காலத்தில் தலைவர் ஆவார் என்று சோனியா காந்தி பேட்டி அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து சில நாட்களுக்கு முன்பு சோனியா காத்து விளக்கினார்.
மேலும் அந்த பதவியில் அவரது மகன் ராகுல் காந்தி அமர்ந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஆட்சி குறித்தும், காங்கிரஸ் கட்சியில் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை குறித்தும் தற்போது சோனியா காந்தி பேட்டி அளித்துள்ளார்.
Congress will lead by someone outside from my family says Sonia Gandhi in a private meeting.