¡Sorpréndeme!

மாணவியை குத்திவிட்டு ஓட முயன்றவரை விரட்டி பிடித்த பொதுமக்கள்- வீடியோ

2018-03-09 3 Dailymotion

கல்லூரி மாணவி அஸ்வினியை கொலை செய்த மதுரவாயலை சேர்ந்த அழகேசனை பொதுமக்களே பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் வைத்து அஸ்வினி என்ற மாணவியை அழகேசன் குத்திக் கொலை செய்தார்.

இவர் மீது ஏற்கனவே மதுரவாயல் காவல் நிலையத்தில் அஸ்வினி புகார் அளித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. எனவே அஸ்வினிக்கு இவர் தொடர்ந்து தொல்லை கொடுத்தவர் என்பது அம்பலமாகியுள்ளது.