¡Sorpréndeme!

இனி ஒரு ஓவருக்கு 5 பந்துகள் மட்டும் வீச இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு- வீடியோ

2018-03-09 1,737 Dailymotion

வரும் 2020ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடைபெறும் அனைத்து உள்ளூர் கிரிக்கெட் தொடர்களிலும் ஒரு ஓவருக்கு 5 பந்துகள் தான் என்ற புதிய முடிவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது.

தொலைக்காட்சி ஒலிபரப்பாளர்கள் டி20 போட்டிகளை மேலும் சுருக்கி சில மாற்றங்களை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள். 2020ஆம் ஆண்டில் இருந்து இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் டி20 போட்டிகளில் இந்த மாற்றம் ஏற்படும்.

england cricket council decided to change rules in t20 matches.