¡Sorpréndeme!

வைபை சேவை நிறுத்தியதால் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்- வீடியோ

2018-03-08 3,336 Dailymotion

வைஃபை மூலம் சிக்னல் பகிர்வதை நிறுத்தியதால் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவரை அவரது கணவன் மிகவும் மோசமாக தாக்கி இருக்கிறார். ஹைதராபாத்தின் சோமாஜிகுடா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. ரேஷ்மா என்ற பெண்ணும், சுல்தான் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து இருக்கிறார்கள்.

ஏற்கனவே இருவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு மூன்று வயதில் குழந்தை ஒன்றும் இருக்கிறது.