¡Sorpréndeme!

ஒரே ஸ்டேட்டஸ்.. உலக அளவில் டிரெண்டான பெரியார்..வீடியோ

2018-03-07 2 Dailymotion

பெரியார் சிலை (#PeriyarStatue) என்ற ஹேஷ்டேக் உலக அளவில் வைரல் ஆகி இருக்கிறது. இன்னும் பலர் இந்த டேக்கில் டிவிட் செய்து கொண்டே இருக்கிறார்கள். பாஜக கட்சி வெற்றிபெற்ற பின் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட்டு இருக்கிறது. இது இந்தியா முழுக்க சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இந்த சர்ச்சை அடங்கும் முன் லெனின் சிலை போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார்.


H Raja said that, Periyar statue will be removed in Tamilnadu after BJP came into power.After his comment Periyar statue hash tag gets world wide viral in Twitter.