பெரியார் ஒன்றும் கடவுள் இல்லை., அவர் ஒரு மனிதர்தான் என்றும் தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் உடைத்தெடுக்கப்படும் என்று எச் ராஜாவின் பேஸ்புக் கணக்கிலிருந்து பதிவு வெளியானது.
இதற்கு தமிழக திராவிட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் எச் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.
C.P.Radhakrishnan says that Periyar is not God, he was human being like us.