கொழும்பு: இலங்கையில் இன்று இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி நடக்க இருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கும்.
இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும். இலங்கையின் 70வது சுதந்திர தின கொண்டாட்டம் காரணமாக இந்த போட்டி நடத்தப்பட இருக்கிறது.
இதற்கு நிதாஸ் கோப்பை போட்டி என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது
Nidahas Trophy tri-nation T20 International tournament starts today. India has Rohit Sharma (c), Shikhar Dhawan, Yuzvendra Chahal, Deepak Hooda, Dinesh Karthik, Mohammed Siraj, Manish Pandey, Rishabh Pant (wk), Axar Patel, KL Rahul, Suresh Raina, Vijay Shankar, Shardul Thakur, Jaydev Unadkat, Washington Sundar in squad.