¡Sorpréndeme!

தமிழ் என்னை பெற்றதனால் நான் தமிழ் பேசுகின்றேன் - தமிழிசை- வீடியோ

2018-03-06 6 Dailymotion

எழுவாய் தமிழா ஆல்பம் வெளியீட்டு விழாவில் தமிழிசை, சினேகன், மற்றும் ஆல்பம் பாடல் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.