¡Sorpréndeme!

தாமரையில் அப்பாவியாக ஜூலி, கிழிக்கும் நெட்டிசன்ஸ்- வீடியோ

2018-03-06 5,104 Dailymotion

அனிதா பற்றிய படத்தில் ஜூலி நடிப்பது நெட்டிசன்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. நீட் தேர்வால் மருத்துவக் கனவு கலைந்து போனதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவர் வாழ்க்கை வரலாறு டாக்டர் எஸ். அனிதா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் படமாகிறது. இது குறித்து ஜூலியின் அறிவிப்பை பார்த்த நெட்டிசன்கள் கோபம் அடைந்துள்ளனர்.

Netizens don't want Julie to act as Anitha who ended her life after Neet shattered her MBBS dream. Netizens are aksing Julie to walk away from the movie.